பிரார்த்தனை நீரை பருகிய பெண் திடீரென உயிரிழப்பு!

மதுரங்குளி தேவாலயம் ஒன்றுக்குச் சென்ற பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் புத்தளம் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாவார். நீண்ட கால நோய் இவர் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்துள்ள நிலையில், விரைவில் குணமடைய, பிரார்த்தனை செய்வதற்காக நீரைக் கொண்டு சென்றுள்ளார். அந்த நீரை தேவாலய மதகுருவிடம் கொடுத்து பிரார்த்தனை செய்துள்ளார். பின்னர், பிரார்த்தனை செய்த நீரை பருகிய பெண் திடீரென சுகயீனமடைந்துள்ள நிலையில் புத்தளம் … Continue reading பிரார்த்தனை நீரை பருகிய பெண் திடீரென உயிரிழப்பு!